8 மாவட்டங்களில் 10 ஆமை குஞ்சு பொரிப்பகங்களை நிறுவ அரசு உத்தரவு: சுப்ரியா சாகு

0 226

காலநிலை மாற்றத்தை தாங்கக் கூடிய 10 ஆமை குஞ்சு பொரிப்பகங்களை 8 மாவட்டங்களில் நிறுவ உள்ளதாக சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு கூறினார்.

இந்த ஆண்டில் இதுவரை 9 மாவட்டங்களில் 45 ஆமை குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்பட்டு 2 லட்சத்து 20 ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments