திருச்சி மேயரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த திமுக கவுன்சிலர்

0 296

தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் எந்தவித திட்டங்களும் செயல்படுத்தவில்லை என்று கூறி திருச்சி மேயரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு மாநகராட்சி வளாகத்திலேயே தீக்குளிக்க முயன்ற காஜாமலை திமுக கவுன்சிலர் விஜியை அவரது ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments