புதுக்கோட்டையில் இறால் பண்ணையில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே இறால் பண்ணையில் பறிமுதல் செய்யப்பட்ட 110 கோடி ரூபாய் மதிப்பிலான 100 கிலோ அசிஸ் மற்றும் 814 கிலோ கஞ்சாவை புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
தலைமறைவாகியுள்ள இறால் பண்ண உரிமையாளர் சுல்தானை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
Comments