இ-சேவை மையங்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை தவிர்க்க அஞ்சலகங்களில் குவியும் மக்கள்

0 455

நெல்லை திசையின்விளை மற்றும் மூலைக்கரைப்பட்டியில் உள்ள கிளை அஞ்சல் அலுவலக ஆதார் சேவை மையங்களில் நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறை, கணிணி கோளாறால் ஆதார் சேவையை பெற பொதுமக்கள் மணி கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இ-சேவை மையங்களில் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், அஞ்சலகங்களில் இலவச சேவை வழங்கப்படுவதால் அங்குள்ள ஆதார் சேவை மையங்களில் கூட்டம் குவிவதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments