நிலத் தகராறில் தீயணைப்பு துறை ஊழியர் மீது தாக்குதல் ஊராட்சி மன்றத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறை

0 257

நிலத்தகராறில் தீயணைப்புத்துறை ஊழியரை தாக்கிய வழக்கில் தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் ஆரோக்கியசாமிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தமபாளையம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஊராட்சிமன்றத் தலைவரின் உறவினர்களில் ஒருவருக்கு 5 ஆண்டும், மேலும் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் இந்த வழக்கில் வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments