தேர்தல் பத்திர விவரங்களை அளித்த எஸ்.பி.ஐ. வங்கி

0 359

தேர்தல் பத்திர விவரங்களை அளித்த எஸ்.பி.ஐ. வங்கி

தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திர விவரங்களை சமர்பித்தது எஸ்.பி.ஐ. வங்கி

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் பத்திர விவரங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்துள்ளதாக தகவல்

இன்று மாலை 5.30 மணிக்குள் தேர்தல் பத்திர விவரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments