புதுச்சேரியில் இறைச்சிக்காக அரியவகை பறவைகள், விலங்குகளை வேட்டையாடிய கும்பலிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை

0 386

புதுச்சேரி ஊசுட்டேரி பறவைகள் சரணாலயத்தில் அரியவகை பறவைகள் மற்றும் விலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாடிவர்கள், வனத்துறையினரைக் கண்டதும் அவற்றை அப்படியே போட்டு விட்டு தப்பித்து ஓடியதாகக் கூறப்படுகிறது.

நரிக்குட்டி ,வௌவால் மற்றும் அரிவாள் மூக்கன்,கொக்கு உள்ளிட்டவை இறந்த நிலையிலும் உயிருடன் 4 உடும்புகள்,40 கிளிகளையும்  மீட்ட  வனத்துறையினர் தீவிர விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments