சிஏஏ தொடர்பாக தவறான தகவல்களை அல்சீரா டிவி ஒளிபரப்பி வருகிறது - மத்திய அரசு தகவல்

0 339

குடியுரிமை திருத்த சட்டம் , இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்றும்,அல்சீரா ஆங்கில தொலைக் காட்சியில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள மத்திய அரசின் பத்திரிக்கை தகவல் மையம்,  எந்த ஒரு தனிப்பட மதம் அல்லது சமூதாயத்திற்கு எதிரான சட்டம் அல்ல என்றும், பாகிஸ்தான், ஆப்கான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் மதரீதியாக பாதிப்புக்குள்ளாகி, இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த சிறுபான்மையினர்களுக்கு குடியுரிமை வழங்கவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டதாக அம்மையம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments