முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்றபோது விபத்து… 4 மாணவர்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு

0 549

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம், சிறுநாகலூரில் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்ற தனியார் பேருந்து லாரியில் உரசியதால் படியில் தொங்கியபடி சென்ற தனியார் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

விபத்து குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments