ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா

0 391

ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா

அமைச்சரவையையும் கலைத்தார் மனோகர் லால் கட்டார்

ஹரியானாவின் அடுத்த முதல்வர் நயாப் சிங் சைனி.?

மக்களவை தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறி, ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா

தமது தலைமையிலான அமைச்சரவையையும் கலைத்தார் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்

மக்களவைத் தேர்தல் தொகுதி உடன்பாடு எட்டப்படாததால் பாஜக - துஷ்யந்த் செளதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி முறிந்தது

41 எம்.எல்.ஏக்கள் கொண்ட பாஜக, 6 சுயேட்சைகள், ஹரியாணா லோகித் கட்சி ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க திட்டம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments