சுயநலத்துக்காக திமுக இந்தியக் குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கிறது : குஷ்பூ

0 334

திமுக தனது சொந்த ஆதாயத்துக்காகவே இந்தியக் குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பதாக பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சி.ஏ.ஏ என்றால் என்ன என்று தெரியாமல் சிறுபான்மை மக்களின் மனங்களில் அச்சத்தைப் பரப்பி வருவதாக சாடினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments