ஆட்டோவில் குழந்தை கடத்தப்பட்டதாக வாட்ஸ் ஆப்பில் பொய்யான தகவல்...

0 313

வாட்ஸ் ஆப்பில் குழந்தைக் கடத்தல் பற்றிய வதந்திகளைப் பரப்பக் கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

ஆவடியில் பள்ளியில் இருந்து ஆட்டோவில் 8 வயது குழந்தைக் கடத்தல் தொடர்பாக பரவி வரும் தகவல் பொய்யானது என காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments