சென்னை விருகம்பாக்கத்தில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடிய காவலர்கள் 3 பேர் சஸ்பெண்ட்

0 317

சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி மெக்கானிக் ஷெட்டில் மறைத்து வைத்த 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இருசக்கர வாகனங்களை சரக்குவாகனம் ஒன்றில் எடுத்துச் சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில், உயரதிகாரிகளின் விசாரணைக்கு பின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments