அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கிய பட்டாவை பயனாளிகளிடம் திரும்பப் பெற்ற தி.மு.க. நிர்வாகியை கண்டித்து சாலைமறியல்

0 308

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கத்தில் அரசு விழாவில் பொதுமக்களுக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் பயனாளிகளுக்கு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா உத்தரகளை தி.மு.கவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் வாங்கி வைத்துக் கொண்டதால் பயனாளிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தங்களது ஏற்பாட்டினால் தான் பட்டா கிடைத்தது போல விளம்பரம் செய்து கொள்வதற்காக பயனாளிகளின் ஊர்களுக்கே சென்று திரும்ப வழங்க திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments