குணா குகையின் தடுப்பு வேலியைத் தாண்டிச் சென்ற இளைஞர்கள் 3 பேரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை

0 381

மஞ்சுமல் பாய்ஸ் படத்தை பார்த்துவிட்டு கொடைக்கானலில் குணா குகையின் தடுப்பு வேலியைத் தாண்டி சென்று புகைப்படம் எடுத்ததாக இளைஞர்கள் 3 பேரை வனத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

வேலியைத் தாண்டி செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments