உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அக்னி-5 சோதனை வெற்றி - பிரதமர் மோடி

0 435

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அக்னி-5 சோதனை வெற்றி

மிஷன் திவ்யாஸ்திரா வெற்றி - பிரதமர் பெருமிதம்

முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி: பிரதமர் அறிவிப்பு

பல்வேறு இலக்குகளை துல்லியமாக சென்று தாக்கிவிட்டு திரும்ப வரும் தொழில்நுட்பத்தின் மூலம் அக்னி -5 உருவாக்கம்: பிரதமர்

திவ்யாஸ்திரா மிஷன் என்ற பெயரில் அக்னி-5 சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ள டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு

விஞ்ஞானிகளின் சாதனை தேசத்திற்கு பெருமை அளித்திருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments