சென்னையில் இறந்தவர் உயிருடன் இருப்பதாக ஆள்மாறாட்டம் செய்து ரூ.2 கோடி மதிப்புள்ள நிலம் அபகரித்ததாக வில்லன் நடிகர் கைது

0 511

இறந்தவர் உயிருடன் இருப்பதாக ஆள் மாறாட்டம் செய்து, பொது அதிகார பத்திரம் தயாரித்து இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக சினிமா வில்லன் நடிகர் அமீர் ஜான் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த அலோக் அகர்வால் என்பவர் திருவொற்றியூரில் தனது பாட்டானார் பெயரில் இருந்த 16 கிரவுண்ட் நிலத்தை அமீர்ஜான், ஷாஜகான் ஆகியோர் மோசடியாக அபகரித்ததாக அளித்த புகாரின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments