சிங்கம்புணரியில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில்... ஜிலேபி, விரால் மீன்களை அள்ளிச் சென்ற ஊர் மக்கள்

0 481

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே நெற்குப்பை கிராம பெரியகண்மாயில்  நடைபெற்ற பாரம்பரிய மீன் பிடித்  திருவிழாவில் பங்கேற்றவர்கள் வீட்டில் இருந்து கொசு வலைகளை கொண்டு வந்து மீன் பிடித்தனர்.

ஊத்தா, கச்சா, பரி, அரிகூடை போன்றவற்றையும் பயன்படுத்தி ஜிலேபி, விரால், கெண்டை உள்ளிட்ட மீன்களை பிடித்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments