ராஜகோபாலசுவாமி கோவிலில் மாசி மாத தெப்போற்சவம் கோலாகலம் நடைப்பெற்றது....
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோவிலில் மாசி மாத தெப்போற்சவம் நடைபெற்றது.
ருக்மணி சத்யபாமா சமேதமாக சுவாமி எழுந்தருளினார்.
சுவாமி ஊர்வலத்தில் பிரபந்தப் பாராயணம், சிறுமிகள் கோலாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றன.
Comments