இரக்கப்பட்டு இடம் கொடுத்தவரிடமே திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

0 432

புதுச்சேரியில் ஹோட்டலில் தங்க இடமில்லை எனக் கூறி  ரியல் எஸ்டேட் அதிபர் ஜோதி என்பவர் வீட்டில் இரவில் தங்கி, தங்க செயின், செல்போஃன், இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை திருடி சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 25ஆம் தேதி அரங்கேறிய இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரித்து வந்த போலீசார், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சந்திரசேகர், சபரிநாதன் ஆகியோரைக் கைது செய்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments