பொலிவியால் கனமழையால் சாலைகளில் ஓடிய வெள்ளம்: ஆற்று நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி

0 264

தென் அமெரிக்க நாடான பொலிவியால் பெய்த கனமழையால்  ஹய்லனி ஆற்றின் கரையை தாண்டி பாய்ந்த வெள்ளம், லா பாஸ் நகரின் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

வீடுகளுக்குள் புகுந்த சேறு கலந்த நீரை அகற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் இருந்து பொருட்களை மக்கள் எடுத்துக் கொண்டு வெளியேறினர். 

திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments