மகளிர் தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற பெண்களுக்கான வாக்கத்தான்

0 273

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் சென்னையில், பெண்கள் மட்டும் பங்கேற்ற வாக்கத்தான் நடைபெற்றது.

சென்னை தீவுத்திடலில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த வாக்கத்தான் முன்னெடுக்கப்பட்டது. முன்னதாக, பெண்கள் திரளாக நிற்கவைக்கப்பட்டு, எளிதான உடற்பயிற்சிகளும் சொல்லித் தரப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments