எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 3 விசைப்படகுகளுடன் 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

0 251

3 விசைப்படகுகளுடன் 22 தமிழக மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 3 விசைப்படகுகளுடன் 22 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

காங்கேசன்துறை கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை

3 விசைப்படகுகளில் 2 ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தது எனவும், 1 படகு நாகப்பட்டினத்தை சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் தகவல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments