ஆன்லைன் ரம்மி விளையாட்டால் காவலர் தற்கொலை

0 312

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்து பண தேவைக்காக காதலியிடம் பணம் கேட்டு தராததால் காவலர் திருமணம் ஆகாமல் வாழ்ந்து வந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமுல்லைவாயலில் காவலர் குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்ட காவலர் விக்கி என்பவரது சடலைத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்துவருகின்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments