2 பெண் குழந்தைகளும் ஒரே மாதிரியாக உயிரிழப்பு. சுகாதாரத்துறை புகார் கொடுத்து உடலை தோண்டியெடுத்து உடற்கூராய்வு

0 388

ஈரோடு மாவட்டம் குசலம்பாறையில் பிறந்த ஒரே வாரத்தில் உயிரிழந்ததாகக் கூறி புதைக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையின் உடல் சுகாதாரத்துறையினர் அளித்த புகாரால் உடற்கூராய்விற்காக தோண்டி எடுக்கப்பட்டது.

முருகேசன் பூஜா தம்பதியருக்கு கடந்த மாதம் பிறந்த பெண் குழந்தை, பால் குடித்து விட்டு உறங்கிய போது உயிரிழந்ததாகக் கூறி வீட்டின் அருகில் புதைக்கப்பட்டது.

தம்பதியருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த பெண் குழந்தையும் இதே மாதிரியே இறந்ததாக கூறப்படுவது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments