மனைவியின் தங்கையுடன் ஊர் சுற்றிய கணவர்.. கண்டித்தும் கேட்காததால் மனைவி தற்கொலை

0 381

கிருஷ்ணகிரி மாவட்டம் கொட்டாவூரில் தனக்கு காதலர் தின வாழ்த்து சொல்லாமல் தனது தங்கையுடன் கணவர் ஊர் சுற்றியதாகக் கூறி விஷமருந்திய இளம் பெண் சுமார் ஒரு மாத சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

தனது ஒன்றரை வயது குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக ஊரில் இருந்து வந்திருந்த தங்கையுடன் கணவன் குமரனுக்கு ஏற்பட்ட நெருக்கத்தை கண்டித்தும் கேட்காததால் அப் பெண் விஷம் குடித்ததாக அவரது தாயார் கொடுத்த புகாரில் குமரனை போலீஸார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments