சிலிண்டர் விலை குறைப்புக்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை: எல்.முருகன்

0 357

எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டதற்கு நாடாளுமன்றத் தேர்தல் காரணம் அல்ல என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், பெண்கள் மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார்.

உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கான மானிய அதிகரிப்பு கடந்த ஆண்டே செயல்படுத்தப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments