இரண்டாம் உலகப் போருக்குப் பின் வேற்றுக்கிரகவாசிகளோ, பறக்கும் தட்டுகளோ பூமிக்கு வந்ததற்கு சான்று இல்லை - பென்டகன்

0 400

இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகளோ, அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகளோ, தொழில்நுட்பமோ பூமிக்கு வந்ததற்கான எந்தச் சான்றுமே கிடைக்கவில்லை என அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.

பூமியில் காணப்படும் சாதாரண பொருள்கள்தான், பறக்கும் தட்டுகள் என தவறாக அடையாளம் காணப்பட்டதாக, அமெரிக்க அரசின் ஏ.ஏ.ஆர்.ஓ. அமைப்பு மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்ததாக பென்டகன் தெரிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments