அர்மேனியா நாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியரிடம் மனைவி மனு

0 364

அர்மேனியா நாட்டில் வேலைக்கு சென்று உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உதவி கோரி பெண் ஒருவர் மகன், மகளுடன் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு அளித்தார்.

மேலூர் அருகே சின்ன கொட்டாம்பட்டியைச் சேர்ந்த அவரது கணவர் வீரதேவன் 2 முகவர்களிடம் 3 லட்சம் ரூபாய் கொடுத்து சுற்றுலா விசாவில் அர்மேனியாவுக்கு கம்பி கட்டும் வேலைக்கு சென்றதாகவும், வேலைக்கு அழைத்துச் சென்றவர் 8 மாதங்களாக பணி வழங்காததால், தாமாக வெளி வேலைக்கு சென்றபோது உயிரிழந்ததாகவும் வீரதேவனின் மனைவி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments