த.வெ.க உறுப்பினர் சேர்க்கை செயலி வெளியீடு

0 542


த.வெ.க உறுப்பினர் சேர்க்கை செயலி வெளியீடு

த.வெ.க உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினார் விஜய்

த.வெ.க கட்சியின் முதல் உறுப்பினராக சேர்ந்தார் விஜய்

த.வெ.க உறுப்பினர் சேர்க்கை செயலியை வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் விஜய்

வரும் சட்டமன்ற தேர்தலை நோக்கிய எனது பயணத்தில் இணையுமாறு விஜய் அழைப்பு

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படை கொள்கையை பின்பற்றி எங்கள் கட்சியில் உறுப்பினராக இணையலாம் - விஜய்

விடுதலை மற்றும் உரிமைக்காக தமிழ் மண்ணில் தீரத்துடன் போராடி உயிர் நீத்த வீரர்களின் தியாகத்தை போற்றுவோம் என உறுதிமொழி ஏற்க அழைப்பு

மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன் என உறுதிமொழி ஏற்று உறுப்பினராக இணையலாம் - விஜய்

மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதி பாதையில், மக்கள் சேவகராக கடமை ஆற்றுவேன் என உறுதியேற்று உறுப்பினராக இணைய அழைப்பு

முன்னதாக மாவட்ட செயலாளர்களின் கைப்பேசியில் செயலி பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தல்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments