கள்ளக்குறிச்சியில் தனியார் உணவகத்தில் மாமியார், மருமகள் ஒருவருக்கொருவர் உணவு ஊட்டிக் கொண்டால் உணவு இலவசம்

0 632

கள்ளக்குறிச்சியில், உலக மகளிர் தினத்தையொட்டி மாமியார் மற்றும் மருமகள் ஒருவருக்கொருவர் உணவை ஊட்டிக் கொண்டு சாப்பிட்டால் உணவு இலவசம் என்று தனியார் உணவகம் அறிவித்துள்ளது.

இன்று முதல் 12ஆம் தேதி வரை 5 தினங்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாமியார்களும், மருமகள்களும் ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் உணவு ஊட்டிக் கொள்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments