மகளிர் தினத்தையொட்டி மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்வையிட இன்று ஒரு நாள் அனுமதி இலவசம்

0 325

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி  மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் இன்று ஒரு நாள் கட்டணமின்றி இலவசமாக கண்டுகளிக்கலாம் என இந்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

உள்நாட்டு பயணிகளுக்கு 40 ரூபாயும், வெளிநாட்டு பயணிகளுக்கு 600 ரூபாய் வரையும் கட்டணமாக வசூலிக்கப்படும் கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ஜுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று ஒரு நாள் மட்டும் மாலை 6 மணி வரை நுழைவுக்கட்டணம் இன்றி கண்டு ரசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments