திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு

0 507

திமுக - மதிமுக இடையே தொகுதி பங்கீடு கையெழுத்து

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு

எந்த தொகுதி என்பது விரைவில் அறிவிப்பு - வைகோ

தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறோம் - வைகோ

முதலமைச்சர் முன்னிலையில், திமுக, மதிமுக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து

அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு

மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு; அது எந்த தொகுதி என கலந்து ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக கூறியுள்ளனர் - வைகோ

தனிச் சின்னத்தில் போட்டி; மாநிலங்களவை இடம் தொடர்பாக 15 மாதங்கள் இருப்பதால் பிறகு பேசுவோம் - வைகோ

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments