தி.மு.க - வி.சி.க இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்தானது

0 757

வி.சி.க.வுக்கு விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகள் ஒதுக்கீடு

தி.மு.க - வி.சி.க இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு கையெழுத்தானது

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம்

தி.மு.க - வி.சி.க இடையே தொகுதி பங்கீடு உடன்பாட்டில் மு.க.ஸ்டாலினும், திருமாவளவனும் கையெழுத்திட்டனர்

முதலமைச்சரை இன்று ஒரே நாளில் 2 முறை திருமாவளவன் சந்தித்து பேசிய நிலையில் தொகுதி பங்கீடு கையெழுத்து

திமுக கூட்டணியில் விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்து

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments