திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா... வெளி மாநிலங்கள், வெளிநாட்டை சேர்ந்த பரதக் கலைஞர்கள் பங்கேற்பு

0 276

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் 18ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழாவை வியாழக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, கைத்தறி வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மகாசிவராத்திரி விழாவையொட்டி காரைக்கால் அடுத்த திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழாவை கோயில் நிர்வாகி அருணகிரிநாதன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments