சட்டவிரோதமாக ரூ.3 லட்சம் மதிப்பிலான 185 கிலோ கடல் அட்டைகளை கடத்திய 5 பேர் கைது

0 300

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைகளில் இருந்து அரியவகை கடல் வாழ் உயிரினங்களை பிடிக்க வனத்துறை தடை விதித்துள்ள நிலையில், சட்டவிரோதமாக கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்த முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்து 185 கிலோ கடல் அட்டகளை பறிமுதல் செய்தனர்.

கடல் அட்டையின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments