மருத்துவமனைக்கு வருபவர்களின் பைக்கை திருடும் ஆம்புலன்ஸ் டிரைவர் கைது...

0 379

விக்கிரவாண்டி அருகே போலீசாரை பார்த்ததும் பைக்கை போட்டுவிட்டு தப்பியோட முயன்ற சுரேஷ் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றியபடி அங்குவருவோரின் பைக்குகளை திருடிவந்ததாக ஒப்புக்கொண்டார்.

அவரிடமிருந்து 21 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments