டிஜிட்டல் துறையில் இந்தியா அமோக வளர்ச்சி அடைந்துள்ளதாக பில் கேட்ஸ் பாராட்டு

0 240

இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பிய பில் கேட்ஸ், சுகாதாரத்துறை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியா அடைந்த வளர்ச்சி தமக்கு வியப்பூட்டுவதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உடனான சந்திப்பு, ஆனந்த் அம்பானியின் திருமண முன்வைபவம் என தமது இந்திய சுற்றுப்பயணத்தை பற்றிய வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments