ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எப்.எஸ் மோசடியில் விரைவில் ஏஜெண்ட்டுகள் கைது செய்யப்படுவார்கள் - காவல்துறை தகவல்

0 257

ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எப்.எஸ் போன்ற நிறுவனங்கள் பெரியளவில்  மோசடி செய்ததற்கு மூளையாக செயல்பட்டது ஒரே ஏஜெண்டுகள் தான் என்பதை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனக்கு கீழ் சுமார் 100 பேரை வைத்துக்கொண்டு, லாபம் கிடைப்பதாக பொதுமக்களை ஆரம்பத்தில் நம்பவைத்து பின்னர் ஏமாற்றிய ஏஜென்ட்டுகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments