கொடைக்கானல் புலிச்சோலை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர்
கொடைக்கானல் பிரதான மலைச்சாலையில் புலிச்சோலை வனப்பகுதி மற்றும் தனியார் தோட்டங்களில் பற்றி எரியும் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவும் நிலையில் விரைவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Comments