அரசுக்கு எதிராக தலைநகர் பொகோடாவில் போராட்டம்
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அரசுக்கு எதிராக தலைநகர் பொகோடா உள்பட முக்கிய நகரங்களில் பொதுமக்கள் தேசியக் கொடியுடன் ஊர்வலம் நடத்தினர்.
வறுமை மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களில் 60 ஆண்டுகளில் நான்கரை லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இதனை முடிவுக்கு கொண்டு வருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இடதுசாரி கட்சியைச் சேர்ந்த அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அதனை நிறைவேற்றவில்லை எனக் கூறி இப்போராட்டம் நடைபெற்றது.
Comments