ராணுவ உதவிக்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர் போரில் உயிரிழப்பு

0 547

ரஷ்யாவின் ராணுவ உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஹைதராபாத்தை சேர்ந்த முகமது அப்சன் என்பவர் உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டதில் உயிரிழந்தார்.

இதற்கு இரங்கல் தெரிவித்த வெளியுறவு அமைச்சகம் அவர் குடும்பத்தினர் மற்றும் ரஷ்யாவில் உள்ள தூதரகம் மூலமாக இறந்தவரின் உடலைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிற்கு ஆட்களை அழைத்துச் சென்று போரில் ஈடுபடுத்தப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து, போரில் ஈடுபடாமல் இந்தியர்கள் ஒதுங்கியிருக்குமாறு ஏற்கனவே மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments