போதைப்பொருள் விற்பனையை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் ஆட்சியாளர்கள் சரியாக செயல்படவில்லை எனத் தெரிவித்த த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், காவல்துறையினரை சுதந்திரமாக செயல்பட விட்டு போதைப் பொருள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
Comments