பனை மரக்காட்டில் தீ வைத்துத் தப்பியோடிய மர்ம நபர்கள்- தீ வைத்தது யார் என போலீஸ் விசாரணை

0 315

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே சங்கரம்பாளையத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன.

மர்ம நபர்கள் சிலர் பனைமரக்காட்டில் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.

இதில் 5 பனை மரங்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன. தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments