நள்ளிரவில் இரும்புத் தடியால் வீட்டுக் கதவை உடைக்க முயன்ற முகமூடிக் கொள்ளையர்...

0 334

குமாரபாளையம் அருகே நள்ளிரவில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நள்ளிரவுக்கு மேல் சிவசக்தி நகர் பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் இருவரின் வீடுகளில் 3 நபர்கள் முகமூடி அணிந்து நீளமான தடிகளுடன் புகுந்து வீட்டின் முன் கதவின் பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments