ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளிலிருந்து இலங்கை கிழக்கு மாகாணத்திற்கு பறவைகள் வருகை
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளிலிருந்து இலங்கை கிழக்கு மாகாணத்திற்கு பறவைகள் வலசை வந்துள்ளன.
மரங்களில் தங்கி இனப்பெருக்கம் செய்து வரும் இப்பறவைகளின் ஓசையினால் அருமையான சூழுலை உணர முடிவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
Comments