சிவகங்கையில் டெண்டர் ஒதுக்கீடு செய்ததற்கான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

0 243

அமைச்சர் பெரிய கருப்பனின் உதவியாளர் இளங்கோவனுக்கு சாலை பணிகளுக்கான வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கில், ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

போட்டி ஒப்பந்ததாரர் கந்தசாமி என்பவர் தொடுத்த வழக்கை வரும் வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments