அரசுப் பள்ளிகளில் 2 நாள்களில் 25,000 மாணவர்கள் சேர்ப்பு - அன்பில் மகேஷ் தகவல்

0 281

மாணவர் சேர்க்கை தொடங்கிய 2 நாள்களில் தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

தஞ்சையில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த பின் பேட்டியளித்த அவர், அங்கன்வாடிக்கு வந்த 3 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments