பெங்களூரு குண்டுவெடிப்பு - தகவல் தந்தால் ரூ.10 லட்சம் சன்மானம்: என்.ஐ.ஏ. அறிவிப்பு

0 325

பெங்களூரு குண்டுவெடிப்பு - தகவல் தந்தால் ரூ.10 லட்சம்

பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி.யில் பதிவான நபரின் விபரங்கள் அளிப்பவருக்கு ரூ.10 லட்சம் சன்மானம்: என்.ஐ.ஏ. அறிவிப்பு

080-29510900, 8904241100 ஆகிய எண்களிலும், info.blr.nia@gov.in என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவும் தகவல் தெரிவிக்கலாம்: என்.ஐ.ஏ.

தகவல் அளிப்பவர் குறித்த ரகசியம் காக்கப்படும்: என்.ஐ.ஏ.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments