நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் ச.ம.க. கூட்டணி

0 583

பா.ஜ.க.வுடன் ச.ம.க. கூட்டணி

நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

பாரத பிரதமராக நரேந்திர மோடியை மீண்டும் தேர்ந்தெடுக்க பா.ஜ.கவுடன் இணைந்து செயல்பட முடிவு - சரத்குமார்

பாஜக மூத்த தலைவர்களான எல்.முருகன், ஹெச்.ராஜா, அரவிந்த் மேனன் ஆகியோர் என்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர் - சரத்குமார்

பாஜகவுடன் இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது: சரத்குமார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments